நோயின் பிடியில் வாழ்க்கையை கொண்டு செல்லும் முன்னாள் போராளியின் கதை

Report Print Malar in சமூகம்

பல கனவுகளோடும் இலட்சியங்களோடும் தமது வாழ்க்கையை ஆரம்பிக்க நினைக்கும் ஒவ்வொருவரும் ஒரு நிலையில் பல தடைகளை எதிர்கொள்கின்றனர்.

அந்தவகையில், முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியைச் சேர்ந்தவர் முத்துராசா கஜேந்திரன்.

முன்னாள் போராளியான இவர் மண் மீட்பு போருக்காக களமாடியுள்ளார்.

மேசன் வேலை செய்து, கடினமாக உழைத்து அனைவரை போலவும் சந்தோஷமாகவும், வசதியாகவும் வாழலாம் என்ற கனவோடு வாழ்க்கையை ஆரம்பித்த இவருக்கு சிறுநீர் நோய் ஏற்பட்டுள்ளது.

இவருக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் +94212030600, 94767776363 எனும் இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்ள முடியும்.

Latest Offers

loading...