கல்லடியில் இடம்பெற்ற சுவாமி விவேகானந்தரின் ஜனன தின நிகழ்வு

Report Print Mubarak in சமூகம்

சுவாமி விவேகானந்தரின் 158ஆவது ஜனன தின நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றுள்ளன.

மட்டக்களப்பு - கல்லடி, இராமகிருஷண மிசன் ஆசிரமத்தில் இன்று ஆசிரமத்தின் தலைவர் சுவாமி தக்ஷஜானந்தர் தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

அந்தவகையில், மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதி வழியாக சுவாமி விவேகானந்தரின் திருவுருவம் தாங்கிய இரத ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பூஜை, ஹோமம், சொற்பொழிவு என்பன இடம்பெற்றிருந்தன.

Latest Offers

loading...