கொழும்பு - புளூமெண்டல் குப்பை மேட்டுப் பகுதியில் தீ பரவல்

Report Print Malar in சமூகம்

கொழும்பு - கிராண்ட்பாஸ், புளூமெண்டல் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் தற்போது இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

தீ பரவலையடுத்து அப்பகுதிக்கு நான்கு தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பு பிரிவினரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.