சீனா செல்லும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Report Print Jeslin Jeslin in சமூகம்

சீனாவுக்கு பயணிக்கும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் இது தொடர்பான அறிவுறுத்தல்கள் பல வெளியிடப்பட்டுள்ளன.

சீனாவில் பரவிவரும் இனங்காணப்படாத வைரஸ் நோய் காரணமாகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Latest Offers