கிளிநொச்சி - சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் இடம்பெற்ற அறுவடை விழா

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி, வட்டக்கச்சியில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பண்ணையில் அறுவடை விழா நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வு இன்று பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

இதன்போது நெல் அறுவடை செய்யப்பட்டதுடன், கலை, கலாசார நிகழ்வுகளும் முன்னெடுக்கபட்டிருந்தன.

இதில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் திட்டபணிப்பாளர் கேணல் வியஜநாயக்க, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் விசுவமடு கட்டளை அதிகாரி அநுரமலந்தனிய உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers