யுத்தத்தால் கண்பார்வை பாதிக்கப்பட்ட தந்தை: கூலி வேலை செய்து வாழும் தாய்

Report Print Malar in சமூகம்

கடந்த காலத்தில் நிலவிய யுத்தச்சூழல் இன்றும் கூட மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திகொண்டு இருக்கின்றது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வாழ்வை இயல்பாக முன்னெடுத்துச் செல்வதற்கு முடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

அந்தவகையில், முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, ஆனந்தப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் மதிமாறன்.

யுத்தத்தின்போது இவரது இரு கண்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கண்களை இழந்ததிலையில் தனது வாழ்க்கையை இவர் நடத்திக் கொண்டு செல்கிறார்.

இவருக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் +94767776363/+94212030600 எனும் இலக்கத்திற்கு தொடர்பினை மேற்கொள்ளவும்.