உரிய நேரத்திற்கு திறக்கப்படாத பாடசாலை! நீண்ட நேரம் காத்திருந்த மாணவர்கள்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்று உரிய நேரத்திற்கு திறக்கப்படாமை காரணமாக பெற்றோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.

ஏ35 பிரதான வீதியில் அமைந்துள்ள பாடசாலையே உரிய நேரத்திற்கு திறந்துவிடப்படவில்லை.

இதன்காரணமாக அப்பாடசாலை மாணவர்கள் வீதியோரத்தில் நீண்ட நேரம் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. இது தொடர்பில் பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.

Latest Offers