பொலன்னறுவை - நவசேனபுர பகுதியில் யானைகள் அட்டகாசம்

Report Print Navoj in சமூகம்

பொலன்னறுவை - வெலிக்கந்தை, நவசேனபுர பகுதியிலுள்ள விவசாய செய்கையினை யானைகள் சேதமாக்கியுள்ளன.

இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

கூட்டமாக வந்த யானைகள் குறித்த பகுதியில் செய்யப்பட்ட வேளாண்மையை துவம்சம் செய்து விட்டு, விவசாயிகளின் தற்காலிக குடிசையினை உடைத்து விட்டு சென்றுள்ளதாக தெரியவருகின்றது.

எனவே குறித்த பகுதியில் விவசாயம் மற்றும் மீன்பிடி தொழில் என்பவற்றை ஜீவனோபாய தொழிலாக மேற்கொள்ளும் பொதுமக்களும், குடியிருப்பாளர்களும் நிம்மதியாக வாழ்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்தி யானை வேலியை அமைத்து தருமாறு அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Latest Offers

loading...