முச்சக்கர வண்டி சாரதியின் வயிற்றில் குழந்தை! - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in சமூகம்

நாட்டில் இடம்பெறும் சமூக மற்றும் அரசியல் மாற்றங்களை நாங்கள் உடனுக்குடன் உங்களுக்கு செய்திகளாக வழங்கி வருகின்றோம்.

இந்த நிலையில் இன்றைய தினம் வெளியான செய்திகளில் வாசகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த செய்திகளை நாங்கள் காணொளி வடிவில் தொகுத்துள்ளோம்.

சம்பந்தன் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் முஸ்லிம்களுக்கு ஆபத்து! ரிசாட் பதியுதீன்

ஜனாதிபதி கோட்டாபயவின் உத்தரவுக்கு அமைய கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படும் மாற்றம்

யாழில் பல்கலைக்கழக மாணவி கொலை! நாடாளுமன்றில் சரமாரியாக கேள்வி கேட்ட உறுப்பினர்

ஈரானின் ஏவுகணை தாக்குதல்: சிகிச்சை தேடி ரகசியமாக வெளிநாடு செல்லும் அமெரிக்க ராணுவத்தினர்

வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட முச்சக்கர வண்டி சாரதியின் வயிற்றில் குழந்தை

விரைவில் வெளிவரவுள்ள ஹிருணிகா தொடர்பான வீடியோ

சிரமமாக இருந்தது! எனினும் தாங்கிக் கொண்டேன்- சம்பந்தன்

இவற்றுடன் இன்றைய தினத்தில் இடம்பிடித்த மேலும் பல செய்திகள் காணொளி வடிவில்,

Latest Offers

loading...