விவசாய உலகிற்காக யாழில் கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டு சாதனை

Report Print Sujitha Sri in சமூகம்

விவசாய உலகில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் குறிப்பிட்டு சொல்லக்கூடியதாக சில பிரச்சினைகள் காணப்படுகின்றன.

காலநிலை மாற்றம், கூலியாட்களுக்கான செலவு அதிகரிப்பதால் உற்பத்தி செலவு அதிகரிப்பு, தரமான உற்பத்தியை பெற்று சந்தைப்படுத்துவதில் பிரச்சினை என்பன குறிப்பிடத்தக்கன.

எனவே தரமான உற்பத்திகளை குறைந்த செலவில் உற்பத்தி செய்யும் பட்சத்தில் மாத்திரமே விவசாய உலகில் விவசாயிகளால் நிலைத்திருக்க முடியும்.

இந்த நிலையில் விவசாய உலகிற்காக யாழ். அச்சுவேலியை சேர்ந்த கிருஸ்ணராஜ் கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார்.

இது தொடர்பான முழுமையான தகவல்கள் காணொளியில்,

Latest Offers