உலகளாவிய ரீதியில் மில்லியன் கணக்கான மக்களின் உயிரை பறிக்குமா கொரோனா? இலங்கைக்கும் பாதிப்பு: பத்திரிகை கண்ணோட்டம்

Report Print Jeslin Jeslin in சமூகம்

தற்போது உலகத்தையே ஆட்டுவித்து வரும் கொரோனா வைரஸ் 18 மாதங்களில் உலகளாவிய ரிதியில் பரவி 65 மில்லியன் மக்கள் உயிரிழப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோன் ஹோப்கின்ஸ் வைத்திய ஆய்வு நிலையம் இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் இரு பெண்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என கருதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இத்தாலியிலும் இலங்கை பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகின்றனது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம்,