யாழில் இடம்பெற்ற இந்தியாவின் குடியரசு தினக் கொண்டாட்டம்

Report Print Sumi in சமூகம்

இந்தியாவின் 71 ஆவது குடியரசு தினம் யாழ்ப்பாணத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

யாழ்.இந்திய இணைத்தூதரகத்தில் இன்று காலை 9 மணியளவில் குடியரசு தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்துள்ளார்.

இந்நிகழ்வில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தோர், உத்தியோகத்தர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Latest Offers