உலகை அச்சுறுத்தும் ஆபத்து இலங்கைக்குள் ஊடுறுவல்! உயிரிழப்புகள் அதிகரிக்குமா? பத்திரிகை கண்ணோட்டம்

Report Print Jeslin Jeslin in சமூகம்

உலகை அச்சுறுத்தும் கொரோனா தாக்கம் காரணமாக இதுவரை 106 பேர் பலியாகியுள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான முதலாவது நோயாளி நேற்றையதினம் இனம்காணப்பட்டார்.

இந்த நிலையில் குறித்த வைரஸ் மேலும் பலருக்கு பரவியிருக்கலாம் என அச்சம் நிலவுவதுடன் இலங்கையில் பெருமளவு சீனர்கள் பணியாற்றுவதன் காரணமாக இந்த வைரஸின் தாக்கம் இலங்கையில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம்,