ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ரணிலிடம் விசாரணை

Report Print Steephen Steephen in சமூகம்

ஈஸ்டர் ஞாயிறு நடந்த தொடர் தற்கொலை குண்டு தாக்குதல் சம்பந்தமாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றவியல் விசாரணை திணைக்களம் விசாரணை நடத்தியுள்ளது.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான குழுவினர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டுக்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தியுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவிடம் பெற்றுக்கொண்ட வாக்குமூலம் விசாரணைகளின் போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.