கிளிநொச்சியில் மனைவியை வெட்டிக்கொலை செய்த இளைஞன் வெளியிட்ட காணொளி

Report Print Malar in சமூகம்

அவளுக்காகவே வாழ்ந்தேன், இப்போது என்னை பிடிக்கவில்லை என அவள் கூறுகின்றார் என மனைவியை கொலை செய்த கணவன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி - கண்டாவளை, மயில்வாகனபுரம் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 25 வயதான இளம் மனைவியின் கழுத்தையறுத்து கணவன் கொலை செய்திருந்தார்.

இதேவேளை மனைவியின் உறவினரான யுவதியொருவரையும் வெட்டிய பின்னர், தானும் தற்கொலை செய்ய அவர் முயற்சித்திருந்தார்.

குறித்த இளைஞன் தனது மனைவியை கொலை செய்ய முன்னர் பதிவு செய்த காணொளியை, சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.