வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க நாடாளுமன்றத்திற்கு 5000 முக மூடிகள்

Report Print Steephen Steephen in சமூகம்

கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற ஊழியர்களுக்காக 5 ஆயிரம் முக மூடிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸில் இருந்து தற்காத்து கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு நாடாளுமன்ற ஊழியர்களுக்கு ஏற்கனவே ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் சம்பந்தமாக எப்படி செயற்பட வேண்டும் என்பதை விளக்கும் ஆலோசனை துண்டு பத்திரிகைகளை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊழியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்களுக்கு நாடாளுமன்ற மருத்துவ நிலையம் வழங்கியுள்ளது.

Latest Offers