சீனாவுக்கான விமானப் பயணங்களை நிறுத்தியது பல நாடுகள்

Report Print Steephen Steephen in சமூகம்

சீனா முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக சீனாவுக்கான விமானப் பயணங்களை ஐந்து நாடுகள் தற்காலிகமான நிறுத்தியுள்ளன.

இதனடிப்படையில் தென் கொரியா, சிங்கப்பூர், ஜேர்மனி, சுவிஸர்லாந்து மற்றும் அவுஸ்திரேலியா நாடுகள் சீனாவுக்கான விமானப் பயணங்களை நிறுத்தியுள்ளன.

ஏயார் பிரான்ஸ் (பிரான்ஸ்), பிரிட்டிஷ் ஏயார்வேஸ் (பிரித்தானியா), கெத்தே பசுபிக் (ஹொங்கொங்), பின் எயார் (பின்லாந்து) லயன் எயார் (இந்தோனேசியா), யுனைட்டட் எயார்லைன்ஸ்( அமெரிக்கா), யுரல்ஸ் (ரஷ்யா) ஆகிய விமான சேவை நிறுவனங்கள் நேற்று சீனாவுக்கான விமானங்களை நிறுத்த நடவடிக்கை எடுத்திருந்தன.

Latest Offers

loading...