நோர்வேயின் தூதுவருக்கும் யாழ்.மாநகர முதல்வருக்கும் இடையில் சந்திப்பு

Report Print Sumi in சமூகம்

யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட்டுக்கும் நோர்வே தூதுவர் டிரின் ஜொரன் லீ எஸ்கடேலிற்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இச் சந்திப்பு அண்மையில் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை யாழ்.மாநகர முதல்வரினால் நோர்வே தூதுவருக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது இருக்கக் கூடிய அரசுடனான நிலைப்பாடுகள் எவ்வாறு இருக்கின்றது என்றும், இதற்கு முதல் இருந்த அரசுடன் எவ்வாறு இருந்தன என்பது குறித்தும், தமது செயற்பாடுகள் பற்றியும் இதன்போது அவர் கலந்துரையாடியிருந்ததாக யாழ்.மாநகர முதல்வர் தெரிவித்திருந்தார்.