கொரோனா வைரஸ் தொடர்பில் உலக சுகாதார மையத்தின் சர்வதேச சுகாதார எச்சரிக்கை!

Report Print Ajith Ajith in சமூகம்

கொரோனா வைரஸ் தொடர்பில் உலக சுகாதார மையம் சர்வதேச சுகாதார எச்சரிக்கையை பிரகடனப்படுத்தியுள்ளது.

இந்த பிரகடனம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

சீனாவில் ஆரம்பித்த இந்த தொற்று சர்வதேச ரீதியாக பரவியுள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில் இந்த தொற்று நாடுகளின் சுகாதார நடவடிக்கைகளில் பின்னடைவு அடைந்திருக்கும் நிலையிலேயே பரவும் ஏதுக்களை கொண்டுள்ளதென்று உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ் எடெனொம் ஜிபிரேயாசெஸ் தெரிவித்துள்ளார்.

இந்த தொற்று தொடர்பில் ஏற்கனவே உலக சுகாதார மையத்தின் அதிகாரிகள் சீனாவுக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.

Latest Offers

loading...