ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்ன தொடர்ந்தும் விளக்கமறியலில்

Report Print Steephen Steephen in சமூகம்

ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்ன மற்றும் கடற்படை புலனாய்வுப் பிரிவின் இரண்டு அதிகாரிகளையும் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்றைய தினம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு மற்றும் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து தடையேற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...