கெப் வண்டி மோதி பெண்மணி பலி

Report Print Steephen Steephen in சமூகம்

கொப்பிட்டிகொல்லாவ பிரதேசத்தில் இருந்து பதவிய நோக்கி சென்ற கெப் வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சிறிய கடையில் மோதியதில் 70 வயதான பெண்மணி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொப்பிட்டிகொல்லாவ - பதவிய பிரதான வீதியில் ஹேரத்ஹல்மில்லேவே என்ற பிரதேசத்தில் இன்று இந்த விபத்து நடந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த கெப் வண்டியில் பயணித்தவர்கள் பதவிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Latest Offers

loading...