சீனாவின் ஆபத்தான நிலப்பகுதியில் தரையிறங்கிய இலங்கை விமானம்: பத்திரிகை கண்ணோட்டம்

Report Print Jeslin Jeslin in சமூகம்

உலகளாவிய ரீதியில் சுகாதார அவசர நிலைமையினை உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனப்படுத்தியுள்ளது.

சீனாவில் ஆரம்பித்து தற்போது உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்பாகவே இந்த அவசர நிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சீனாவில் தங்கி கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்கென விசேட விமானம் ஒன்று சீனா நோக்கிச் சென்றுள்ள நிலையில் அங்கிருக்கும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதா என்பது தொடர்பில் பலத்த சந்தேகங்கள் நிலவுகின்றன.

இது தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,