கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்

Report Print Vethu Vethu in சமூகம்

உலக சந்தையில் தங்க விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக புதிய புள்ளவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகின்றமையினால் அதன் தாக்கம் தங்கத்தின் விலையை அதிகரிக்க செய்துள்ளதாக பொறியியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1500 அமெரிக்க டொலர் வரை நேற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வெள்ளி மற்றும் பிற பெறுமதியான உலோகங்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers

loading...