பம்பலப்பிட்டியில் ஒரு வீதி அவசரமாக மூடப்பட்டுள்ளது!

Report Print Steephen Steephen in சமூகம்

பம்பலப்பிட்டி லெஸ்டர் ஜேமீஸ் பீரிஸ் மாவத்தையில் இருந்து டிக்மன் சந்தியில் இருந்து ஹெவ்லோக் வீதிக்கு பிரவேசிக்கும் வீதியில் சில இடங்களில் நிலம் தாழ் இறங்கியுள்ளதால், இன்று மாலை அந்த வீதி போக்குவரத்து செய்ய முடியாதபடி முழுமையாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஆர்.ஏ.டி.மெல் மாவத்தை ஊடாக வரும் வாகனங்கள் பொன்சேகா வீதி வழியாக ஹெவ்லோக் வீதிக்கு பிரவேசிக்க முடியும்.

காலி வீதிக்கு வருவோர் வழமை போல் ஆர்.ஏ.டி.மெல் வீதிக்கு ஊடாக வர முடியும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Latest Offers

loading...