தாங்க முடியாத வேதனையில் குடும்பம்! மகன் படுத்த படுக்கையில் - தந்தை முடியாத நிலையில்

Report Print Malar in சமூகம்

நாட்டில் வீதி விபத்துக்கள் எதிர்பார்த்த வண்ணமாகவோ, எதிர்பாராத விதமாகவோ மனித வாழ்வில் பல இழப்புக்களை ஏற்படுத்துகின்றன.

அந்தவகையில் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பைச் சேர்ந்த சிறுவர் தான் தேவதாசன் வினோராஜ்.

கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் பாடசாலை நண்பரின் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை விபத்திற்குள்ளாகியுள்ள இவர், தற்போது படுத்த படுக்கையாக உள்ளார்.

இவருக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் +94767776363/+94212030600 எனும் இலகத்திற்கு உதவி செய்ய முடியும்.