கொரோனோ வைரஸின் கோரம் - தனிமைப்படுத்தப்பட்டமையினால் பறிபோன உயிர்: பத்திரிகை கண்ணோட்டம்

Report Print Jeslin Jeslin in சமூகம்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தால் தனது தந்தை மற்றும் சகோதரர் ஆகிய இருவரும் தனிமைப்படுத்தப்பட்டதால் கவனிக்க ஆளின்றி 16 வயதாகும் மாற்றுத் திறனாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யான் செங் என்ற சிறுவன் தனது சிறு வயது முதலே மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது தந்தையும் சகோதரரும் கட்டாயமாகத் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் ஒரு வாரத்துக்கு பிறகு அந்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகிறது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,

Latest Offers

loading...