கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Report Print Ajith Ajith in சமூகம்

கொரோனா வைரஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 492 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று இந்த தொகை 425ஆக இருந்த போதும் இன்று 65ஆல் உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் 23,500 பேர் வரை இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் 75ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி பாதிக்கப்பட்டவர்களின் தொகை இதனைவிட அதிகமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொற்றினால் சீனாவை தவிர பிலிப்பைன்ஸிலும், ஹொங்கொங்கிலும் இருவர் உயிரிழந்தனர்.


you may like this..

Latest Offers

loading...