சிங்கப்பூரிலும் கொரோனா வைரஸ் தொற்று! நான்கு பேர் பாதிப்பு

Report Print Kanmani in சமூகம்

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நால்வர் சிங்கப்பூரில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் சீனாவுக்கு பயணம் செய்யவில்லை என்ற விடயமும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் இதுவரை கொரோனா வைரஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 492ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் 23,500 பேர் வரை இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


you may like this..

Latest Offers