கப்பலில் தொற்றிக் கொண்ட கொரோனா! நடுக்கடலில் தத்தளிக்கும் 3500 பேர்: செய்திகளின் தொகுப்பு

Report Print Kanmani in சமூகம்

நாட்டில் இடம்பெற்று வரும் அனைத்து சம்பவங்களையும், விரைவாகவும், உண்மையின் அடிப்படையிலும் எமது தளத்தின் ஊடாக ஆராய்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

உறுதிப்படுத்தப்பட்ட செய்தி மூலங்களைக் கொண்டும், அவற்றின் உண்மைத் தன்மையினையும் அறிந்து தினமும் எமது தளத்தில் செய்திகள் வெளியாகின்றன.

இதனடிப்படையில், இன்று வெளியாகியுள்ள அதி முக்கியச் செய்திகளின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்காக,

  • சுதந்திர தினத்தில் கோட்டாபயவின் செயற்பாட்டிற்கு எழுந்தது கடும் கண்டனம்!
  • ஜப்பான் செல்லும் கப்பலில் தொற்றிக் கொண்ட கொரோனா! நடுக்கடலில் தத்தளிக்கும் 3500 பேர்
  • கொரோனா உருவானதை டிசம்பர் மாதமே கண்டுபிடித்த மருத்துவர்! அவரை மிரட்டி வைத்த சீனா அரசு.. அதிர்ச்சி தகவல்
  • கொரோனோவால் பிரான்சில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்? சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்
  • கொரோனா கோரம்..! வெளிச்சத்திற்கு வந்த சீனா மருத்துவக் குழுவினர் செய்யும் செயல்
  • காத்தான்குடியில் சுதந்திரதின கொண்டாட்டத்தில் தமிழில் தேரா் சபதம்!

Latest Offers

loading...