கொரோனாவின் கோர பிடியில் சிக்கி சீனாவில் ஒரே நாளில் 86 பேர் பலி! பத்திரிகைகளின் கண்ணோட்டம்

Report Print Jeslin Jeslin in சமூகம்

உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 86 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த டிசம்பர் மாதம் முதல் சீனாவில் பரவ ஆரம்பித்த இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் சுமார் 25 நாடுகளில் பரவியுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக இடம்பெற்று வரும் நிலையில், உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே செல்கின்றது.

கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை சுமார் 25,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 724 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகிறது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம்,

Latest Offers

loading...