1,000 பேரை பலியெடுத்த கொரோனா வைரஸ்! வெளியான எச்சரிக்கை! செய்திகளின் தொகுப்பு

Report Print Jeslin Jeslin in சமூகம்

உலக நாடுகளின் தலைவர்களும் மருத்துவர்களும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றனர் என சுகாதாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனா, தன் வரலாற்றில் மிகவும் மோசமான நாட்களை அனுபவித்து வருகிறது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகும் சூழலில், உலகம் முழுவதும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், இது தொடர்பான செய்திகளுடன் இன்றைய தினம் மக்களின் அதிக கவனத்தை ஈர்த்த முக்கியச் செய்திகளின் தொகுப்பு இதோ,