ஆண்களை அதிகமாக குறிவைக்கும் கொரோனா வைரஸ்? வெளிவரும் புதிய தகவல்! செய்திகளின் தொகுப்பு

Report Print Kanmani in சமூகம்

நாட்டில் இடம்பெற்று வரும் அனைத்து சம்பவங்களையும், விரைவாகவும், உண்மையின் அடிப்படையிலும் எமது தளத்தின் ஊடாக ஆராய்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

உறுதிப்படுத்தப்பட்ட செய்தி மூலங்களைக் கொண்டும், அவற்றின் உண்மைத் தன்மையினையும் அறிந்து தினமும் எமது தளத்தில் செய்திகள் வெளியாகின்றன.

இதனடிப்படையில், இன்று வெளியாகியுள்ள அதி முக்கியச் செய்திகளின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்காக,

  • ஆண்களை அதிகமாக குறிவைக்கும் கொரோனா வைரஸ்? வெளிவரும் புதிய தகவல்
  • சீனாவுக்கு வெளியே அதிக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான நாடு: வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
  • கொரோனா வைரஸால் இந்தியாவுக்கு அடித்தது அதிஷ்டம்! கோபத்தில் சீனா
  • பாலியல் வழக்கில் நீதிபதி இளஞ்செழியன் விதித்த அதிரடி தீர்ப்பு
  • இந்தியாவிடம் மகிந்த கேட்டுக் கொண்டது என்ன? பகிரங்கப்படுத்தினார் இராஜாங்க அமைச்சர்
  • அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு போர்க்கொடி தூக்கும் சீ.வி.கே.சிவஞானம்
  • மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு! நாளை அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள நீதிபதி உத்தரவு
  • சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்ட 33 மாணவர்களும் விடுவிக்கப்படுகின்றனர்
  • பல்கலைக்கழக மாணவனின் வீட்டில் தாக்குதல்! உரிமை கோரிய ஆவா குழு