சீனாவில் சிக்கி தவிக்கும் சுவிஸ் இளைஞர்! பீதியில் மக்கள்: செய்திகளின் தொகுப்பு

Report Print Kanmani in சமூகம்

நாட்டில் இடம்பெற்று வரும் அனைத்து சம்பவங்களையும், விரைவாகவும், உண்மையின் அடிப்படையிலும் எமது தளத்தின் ஊடாக ஆராய்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

உறுதிப்படுத்தப்பட்ட செய்தி மூலங்களைக் கொண்டும், அவற்றின் உண்மைத் தன்மையினையும் அறிந்து தினமும் எமது தளத்தில் செய்திகள் வெளியாகின்றன.

இதனடிப்படையில், இன்று வெளியாகியுள்ள அதி முக்கியச் செய்திகளின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்காக,

  • கொரோனா வைரஸ்: ஒரே நாளில் 242 பேர் பலி... 14,840 பேருக்கு நோய் பாதிப்பு..! உண்மை நிலவரத்தை விவரித்த நிபுணர்கள்
  • லண்டனில் முதல் நபரை தாக்கிய கொரோனா வைரஸ்... பீதியில் மக்கள்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
  • என்னைச் சுற்றி 400 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: சீனாவில் சிக்கித் தவிக்கும் சுவிஸ் இளைஞர்
  • இதயம் வேண்டாம் என்றால் யானையை தாருங்கள்! சஜித் தரப்பு கோரிக்கை
  • கோட்டாபய விடுத்த பணிப்புரை! 20 ஆயிரம் அரச ஊழியர்கள் முன்வைத்த முறைப்பாடுகள்
  • மூன்று நீதிபதிகளுடன் 63 தடவைகள் தொலைபேசியில் ரஞ்சன் பேச்சு
  • நாட்டின் நற்பெயருக்கும் பிரதமர் களங்கத்தை ஏற்படுத்திவிட்டார்!
  • கடனை செலுத்துவதற்கான காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை! சாதகமான பதிலை வழங்குமா இந்தியா?