ராஜபக்ஷர்கள் போன்று தந்தைக்காக களமிறங்கும் மைத்திரியின் மகள்!

Report Print Vethu Vethu in சமூகம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தரணி சிறிசேன நேற்று புதுக்கடை நீதிமன்ற தொகுதியில் சட்டத்தரணியாக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

சட்டத்தரணியாக அவர் பதவி பிரமாணம் செய்யும் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டுள்ளார்.

கடந்த காலங்களில் ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிரான வழக்குகள் விசாரணைக்கு வரும் போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ஷ சட்டத்தரணியாக ஆஜராகினார்.

எதிர்வரும் நாட்களில் மைத்திரி குடும்பத்தின் வழக்கு விசாரணைகளின் போது மகள் ஆஜராகுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தொடர்பில் மைத்திரி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.