கொரோனா நோயாளிகள் சுட்டுக்கொல்லப்படுகின்றனரா! வெளியான காணொளியின் மர்மம் என்ன? பத்திரிகை கண்ணோட்டம்

Report Print Jeslin Jeslin in சமூகம்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனர்களை அந்நாட்டு அரசு சுட்டுக் கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

எனினும், அந்த காணொளி பொய்யானது எனவும் அது சீனாவை விமர்சனத்திற்கு உள்ளாக்குகிறது எனவும் இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,