நாட்டில் இடம்பெற்று வரும் அனைத்து சம்பவங்களையும், விரைவாகவும், உண்மையின் அடிப்படையிலும் எமது தளத்தின் ஊடாக ஆராய்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றோம்.
உறுதிப்படுத்தப்பட்ட செய்தி மூலங்களைக் கொண்டும், அவற்றின் உண்மைத் தன்மையினையும் அறிந்து தினமும் எமது தளத்தில் செய்திகள் வெளியாகின்றன.
இதனடிப்படையில், இன்று வெளியாகியுள்ள அதி முக்கியச் செய்திகளின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்காக,
- அசுர வேகம் எடுத்துள்ள கொரோனா! மலையென உயரும் மரணங்களின் எண்ணிக்கை
- உத்தரவை மீறிய கொரோனா நோயாளி: சுட்டுக் கொல்ல ஆணையிட்ட வடகொரிய ஜனாதிபதி
- ஜப்பான் கடலில் தத்தளிக்கும் சொகுசு கப்பலில் மேலும் 44 பேருக்கு தொற்றியது கொரோனா
- சிங்கள கடும்போக்குவாதிகளால் கோட்டாபயவிடம் கையளிக்கப்பட்ட முன்மொழிவுகள்
- மாங்குள மனிதப் புதைகுழியில் எச்சங்கள், ஆடைகள் மீட்பு - இருவருடையது எனச்சந்தேகம்
- வடக்கு கிழக்கில் பௌத்த வழிபாட்டுத்தலங்கள் தொடர்பில் மகிந்த வழங்கிய உறுதிமொழி
- அரசாங்கத்தின் திடீர் நடவடிக்கை! தொலைக்காட்சி, வானொலிகளுக்கு புதிய நடைமுறை
- சிங்களப்பகுதிகளில் சோதனை செய்வதற்கு இந்த அரசாங்கம் தயாரா? செல்வம் எம்.பி கேள்வி
- நெடுங்கேணியில் முற்றுகையிடப்பட்ட கஞ்சா தோட்டம்! தீவிர விசாரணையில் பொலிஸார்