சீனாவிலிருந்து வேறு உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவுவதற்கு பிரதான காரணம் சிங்கப்பூர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வர்த்தக ரீதியாக நெருங்கிய தொடர்புகளை சீனாவுடன் சிங்கப்பூர் கொண்டிருக்கும் நிலையில் சிங்கப்பூரின் ஊடாகவே ஏனைய நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கும் என அஞ்சப்படுகின்றது.
அதற்கு அடுத்ததாக சீனாவுடன் நெருங்கிய வர்த்தக தொடர்புகளை இலங்கை கொண்டிருக்கும் நிலையில் இலங்கைக்கும் அதிக பாதிப்புக்கள் ஏற்படுமா என சந்தேகிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம்,