2020இல் ஏற்படவிருந்த பாரிய அழிவு! இலங்கையில் இஸ்லாமிய அரசா? பத்திரிகை கண்ணோட்டம்

Report Print Jeslin Jeslin in சமூகம்

கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிம் குழுவினரால் 2020ஆம் ஆண்டில் பாரிய குண்டுத் தாக்குதல்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

2020இல் இலங்கையில் இஸ்லாமிய அரசு ஒன்றை உருவாக்குவதே அவர்களின் பிரதான நோக்கமாக இருந்தது எனவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக தகவல்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,