பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நீர்ப் பட்டியல்

Report Print Vethu Vethu in சமூகம்

சிலாபம் நீர் வழங்கல் திட்டம் ஊடாக வழங்கப்படும் தண்ணீருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் கட்டணம் அறவிடப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சிலாபம் நகரத்தின் மைல்குளம், கொப்பியாவத்தை, மெரவல, பிட்டின உட்பட பல பிரதேசங்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

அனைத்து வீடுகளுக்கும் 25 ஆயிரம் ரூபாவுக்கும் அதிக கட்டணமே அறவிடப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் முதல் அதிகூடிய கட்டண பட்டியல் வெளியிடப்படுவதால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


you may like this video