கொரோனா தொடர்பில் வெளியான அதிர்ச்சிகரத் தகவல்! சர்வதேசத்திற்கு சீனா மறைப்பது என்ன? பத்திரிகை கண்ணோட்டம்

Report Print Jeslin Jeslin in சமூகம்

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டும் என அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் அடைந்துள்ள வுஹான் மாகாணத்தில் நாளாந்தம் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

வுஹான் எரியூட்டும் இல்ல ஊழியரின் கணக்கின் அடிப்படையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் உடல்களின் எண்ணிக்கை ஜனவரி 22 முதல் வுஹான் எரியூட்டும் இல்லத்தில் 225 முதல் 4,725 உடல்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,