முன்பே கணிக்கப்பட்ட கொடிய கொரோனா நோய்! ஆதாரம் வெளியானது - செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in சமூகம்

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

கொரோனாவை எதிர்த்து போராடிய 97 வயது நபருக்கு நோய் குணமானது! வெளியான புகைப்படம்

புதிய கூட்டணி கூட்டமைப்புக்குப் பாரிய சவாலாக அமையும் என்கிறார் சி.வி.விக்னேஸ்வரன்

அமெரிக்காவின் தடை குறித்து ஜனாதிபதி கருத்து வெளியிட வேண்டும்: ஜாதிக ஹெல உறுமய

2020-ல் வைரஸ் தாக்கும்... மீண்டும் வரும்! சீனாவை மிரட்டி வரும் கொடிய நோயை முன்பே கணித்த ஆதாரம்

தமிழர்களுக்கு கட்டாயம் பிரதேசசபையை கொடுக்க வேண்டும்! அதாவுல்லாஹ் கோரிக்கை

பல்கலை பகிடிவதை - சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிபதி வைத்த ஆப்பு

இலங்கையில் இன்னொரு சீன பிரஜைக்கும் கொரோனா?

தேர்தல் நடத்துவது குறித்து 19 ஆம் திகதி தீர்மானம் என்கிறார் மகிந்த