கொரோனா வைரஸ்! சீனா எடுத்துள்ள நடவடிக்கையால் திருப்பம்: செய்திகளின் தொகுப்பு

Report Print Kanmani in சமூகம்

நாட்டில் இடம்பெற்று வரும் அனைத்து சம்பவங்களையும், விரைவாகவும், உண்மையின் அடிப்படையிலும் எமது தளத்தின் ஊடாக ஆராய்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

உறுதிப்படுத்தப்பட்ட செய்தி மூலங்களைக் கொண்டும், அவற்றின் உண்மைத் தன்மையினையும் அறிந்து தினமும் எமது தளத்தில் செய்திகள் வெளியாகின்றன.

இதனடிப்படையில், இன்று வெளியாகியுள்ள அதி முக்கியச் செய்திகளின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்காக,

கொரோனா வைரஸ்.. சீனா எடுத்துள்ள நடவடிக்கையால் திருப்பம்.. ! தேசிய சுகாதார ஆணையம் முக்கிய தகவல்

சுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுனவும் இணைந்தே வருகின்ற தேர்தலில் போட்டியிடும் - மஸ்தான் எம்.பி

சாதித்தார்கள் சீன மருத்துவர்கள்! வெளியானது மகிழ்ச்சிக்குரிய செய்தி

ஐக்கிய தேசிய கட்சி எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும் சவால் இல்லை - திலும் அமுனுகம

ரணில் பலவீனமானவர் என்கிறார் அனுரகுமார திஸாநாயக்க

புதிய கூட்டணியின் அனைத்து பொறுப்புகளும் சஜித்திற்கு

நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்க! பிடியாணை பிறப்பித்தது நீதிமன்றம்

கொரோனா வைரஸ் பீதி... பல்கலைக்கழக மாணவரின் துயர முடிவு