ஒரு வேளை உணவிற்கு கூட போராடும் தாய்! வாட்டி எடுக்கும் வறுமை

Report Print Kanmani in சமூகம்

வறுமையின் வலி ஏழைகளாக பிறந்து வளர்ந்து பல இன்னல்களுக்கு மத்தியில் உணர்ந்தவர்களுக்கே எந்த அளவுக்கு கொடுமையானது என்பது தெரியும்.

இதன் காரணமாக பலர் கொடிய வறுமையும், பெருமளவு வேலையின்மையும் ஒன்றோடொன்று தொடர்புப்பட்டு வருமானம் ஈட்ட முடியாமல் ஏழ்மை நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். வேறு சிலர் வேலை செய்தும் ஏழ்மை நிலையிலேயே உள்ளனர்.

அந்த வகையில்,புதுக்குடியிருப்பு - வேணாவில் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் ராணி இருதய பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டு பெற்றெடுத்த குழந்தைகளையும் இழந்து நோயாளி கணவனுடன் தனது வாழ்க்கையை அன்றாடம் போராடி வாழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் தாயொருவரின் கண்ணீர்க்கதை தொடர்பில் ஆராய்ந்துள்ளது உறவுப்பாலம் நிகழ்ச்சி.

இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600

Latest Offers