சீனாவை தாண்டியும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்! வெளிநாடு ஒன்றிலுள்ள இலங்கையர்களுக்கு ஆபத்து

Report Print Jeslin Jeslin in சமூகம்

கொரோனா தொற்றின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் தென்கொரியாவில் உள்ள இலங்கையர்களை அறிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டிற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அந்நாட்டில் தற்போது 156 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தென் கொரியாவிற்கு தொழில் நிமித்தம் மற்றும் சுற்றுலா பயணங்களை மேற்கொண்டு சுமார் 25 ஆயிரம் இலங்கையர்கள் தங்கியுள்ளதாக அந்நாட்டு இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகிறது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம்,