தென் கொரியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு விசேட பரிசோதனை

Report Print Steephen Steephen in சமூகம்

தென் கொரியாவில் இருந்து வரும் விமான பயணிகளை பரிசோதனைக்கு உள்ளாக்கவும் 14 நாட்கள் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், இன்று அதிகாலை முதல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் தென் கொரிய விமான சேவைக்கு சொந்தமன விமானத்தில் வந்த 246 பயணிகள் விசேட பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.