வவுனியாவில் பாரிய விபத்து! தீப்பற்றி எரிந்த வாகனங்கள்: செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in சமூகம்

இலங்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் ஏதாவதொரு அரசியல் சம்பவமோ, சமூகம் சார்ந்த சம்பவங்களோ அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.

எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.

அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,

  • திருமலையில் இம்முறையும் சம்பந்தன் போட்டியிடுவார்! கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்
  • ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் பனிப்போரா?
  • வவுனியாவில் பாரிய விபத்து ஐவர்பலி! பலர் படுகாயம் - தீப்பற்றி எரிந்த வாகனங்கள்
  • இலங்கை அரசை வழிக்கு கொண்டுவர தமிழரசுக்கட்சி முக்கிய தீர்மானம்
  • ஐ.நா மனித உரிமை பேரவைக்கு ஸ்ரீலங்காவின் உடனடி அறிவிப்பு!
  • மஹிந்தவுக்கு அப்போது தெரியாது! ஜெனிவா பேரவையில் நான் பகிரங்கமாக அறிவிப்பேன் - அமைச்சர் தகவல்
  • சஜித் என்னிடம் கூறியது இதுதான் - ரிஷாத் தெரிவிப்பு!
  • போர்க்குற்றங்களுக்கு ராஜபக்சக்களே பொறுப்பு! விளாசும் ரணில்
  • ஜெனிவா அமர்வில் பங்கேற்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்! சிறிதரனும் செல்கிறார்