காத்தான்குடியில் மதரஸாவுக்கு செல்ல மறந்த மகன் - தாயொருவரின் கொடூர செயல்

Report Print Jeslin Jeslin in சமூகம்

உடலில் பல இடங்களில் மின்னழுத்தியால் சுடப்பட்ட காயங்களுடன் 9 வயது சிறுவன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காத்தான்குடியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுவனின் தாயாரே இவ்வாறு அந்த சிறுவனுக்கு சூடு வைத்துள்ளதாகவும் மதரஸாவுக்கு செல்லாமல் சிறுவன் தூங்கிக் கொண்டிருந்ததால் இவ்வாறு சூடு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகிறது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,