நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய ஆபத்து! காவுகொள்ளப்படும் 3000 உயிர்கள்..? அமைச்சரின் எச்சரிக்கை

Report Print Jeslin Jeslin in சமூகம்

நாட்டில் மூவாயிரம் உயிர்கள் காவு கொள்ளப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர எச்சரித்துள்ளார்.

நாட்டில் தற்போது இடம்பெற்றுவரும் வாகன விபத்துக்களால் இவ்வருடத்தில் மாத்திரம் மூவாயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழக்கக் கூடும் எனவும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,


you may like this...