இலங்கை மக்களுக்கு இன்றைய நாள்...? விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Report Print Jeslin Jeslin in சமூகம்

இலங்கையின் சில இடங்களில் இன்றும் கடும் வெப்பநிலை நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எனவே இந்த நேரங்களில் பொதுமக்கள் உரிய பாதுகாப்பு உத்திகளை கையாளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

முடியுமான நேரங்களில் நிழல்களை நாடல், முதியோர்களின் நோய் நிலையை பரிசோதித்தல் மற்றும் வெள்ளைநிற அல்லது பாரமற்ற ஆடைகளை அணிதல் போன்ற உத்திகளை கையாளுமாறு மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகிறது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,