யாழ். விமான நிலையத்திற்கு மில்லியன்களை அள்ளிக்கொடுக்கும் இந்தியா! செய்திகளின் தொகுப்பு

Report Print Kanmani in சமூகம்

நாட்டில் இடம்பெற்று வரும் அனைத்து சம்பவங்களையும், விரைவாகவும், உண்மையின் அடிப்படையிலும் எமது தளத்தின் ஊடாக ஆராய்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

உறுதிப்படுத்தப்பட்ட செய்தி மூலங்களைக் கொண்டும், அவற்றின் உண்மைத் தன்மையினையும் அறிந்து தினமும் எமது தளத்தில் செய்திகள் வெளியாகின்றன.

இதனடிப்படையில், இன்று வெளியாகியுள்ள அதி முக்கியச் செய்திகளின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்காக,

ஸ்ரீலங்கா அரசின் முடிவை அடியோடு நிராகரித்தார் மனித உரிமை ஆணையாளர்!

பேரனை தேடி அலைந்த தாய் மரணம்! முல்லைத்தீவில் சோகம்

ஐந்து இலங்கையர்களை கைது செய்த இந்திய கடற்படை

யாழ் விமான நிலையத்திற்கு மில்லியன்கைளை அள்ளிக்கொடுக்கும் இந்தியா

அங்கஜனுக்கும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளால் பதற்றம்

பாடம் புகட்ட வேண்டிய காலம் வந்துவிட்டது! சும்மா இருக்க முடியாது... சிங்கள மக்களை தட்டி எழுப்பும் மைத்திரி

உலக நாடுகளுடன் பகைத்துக் கொண்டு இலங்கை முன்னேற முடியாது: றிசாட் எம்.பி

இத்தாலியை நெருக்கும் கொரோனா வைரஸ்... போப் பிரான்சிஸ் திடீர் சுகவீனம்: வழிபாடுகள் ரத்தானதால் பரபரப்பு